விசுவாசம் 2 வது போஸ்டரிலேயே அஜித்தை வச்சுசெஞ்ச சிவா இதகூட கவனிக்கமாட்டர்களா ?

 
 விசுவாசம் 2 வது போஸ்டரிலேயே      அஜித்தை வச்சுசெஞ்ச சிவா இதகூட கவனிக்கமாட்டர்களா  ?
  • விசுவாசம் தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கதில் வரும் 2019 பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் படம்.தற்போது விசுவாசம் படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.அந்த போஸ்டரை கவனித்த தல அஜித் ரசிகர்களே தற்போது கவலையில் உள்ளனர்.போஸ்டரில் அஜித் பின்புறம் ஆடும் நடிகர்களை நன்றாக உற்று பாருங்கள் புரியும்.


  • அதில் ஆடும் ஒரே நடிகரை இரண்டு இடங்களில் வைத்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.இதனால் அஜித் ரசிகர்களே மிகவும் சோகத்தில் உள்ளனர்.காரணம் கேட்டால் ஒரு போஸ்டரையே உருப்படியாய் வெளியிடத் தெரியவில்லை.இதுல படத்தை எப்படி எடுத்துருக்க போறாங்களோ என்று கூறியுள்ளனர்.ஏற்கனவே சிவா இயக்கிய விவேகம் பயங்கர தோல்வி படம் என்று ஊருக்கே தெரியும்.இதுல இது வேறையா.பொறுத்திருந்து பாப்போம் தலயின் விசுவாசம் எப்படி இருக்கிறது என்று.

Comments