BIGBOSS யை நம்பி ஏமாந்துட்டேன் ஓவியா ஆர்மி புலம்பல் ? காரணம் ?

BIGBOSS யை நம்பி ஏமாந்துட்டேன் ஓவியா ஆர்மி புலம்பல் ? காரணம் ?


  •  BIGBOSS நிகழ்ச்சி எல்லாருக்கும் தெரியும்.BIGBOSS 1 ல் அனைவரையும் கவர்ந்தவர் என்றால் அது நம்ம நடிகை களவாணி ஓவியா தான்னு எல்லாருக்கும் தெரியும்.அந்த நிகழ்ச்சியில் இருந்து ஓவியா ஆர்மி என்று ஒரு கூட்டமே ஓவியாவை பின் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே.

  •  அந்த ஓவியாவுக்கு ஒரு ஆர்மி ரசிகர் கூட இல்லையாம்.காரணம் கேட்டால்.BIGBOSS நிகழ்ச்சியால் தனக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு வரும் என்று ஓவியா கணக்கு போட்டிருக்கிறார்.தற்போது அந்த கணக்கு தப்பு கணக்கு ஆகிவிட்டது.ஏனென்றால் ஓவியாவுக்கு தற்போது கையில் ஒரு படம் கூட இல்லையாம்.இதனால் மிகவும் நாம் களவாணி ஓவியா சோகத்தில் உள்ளாராம்.BIGBOSS ஒவியாவையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க.



Comments