பிரபல நடிகைக்கு 50 முத்தங்கள் கொடுத்த நடிகர் நடிகையின் தற்கொலை மமுயற்சி ME TOO ?

பிரபல நடிகைக்கு 50 முத்தங்கள் கொடுத்த நடிகர் நடிகையின் தற்கொலை முயற்சி ME TOO ?

  • வேலைன்னு வந்துட்ட வேலைக்காரன் திரைப்படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி அவருடைய அக்கா சஞ்சனா கல்ராணி.இவரும் ஒரு சில தமிழ்படங்களில் நடித்துள்ளார்.
    சஞ்சனாவுக்கு 16 வயது இருக்கும்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு அக்ரிமன்ட் போட்டுள்ளனர்.
    அதில் படத்தில் முத்தமிடும் சீன் உள்ளது எனவும் அதற்க்கு சஞ்சனாவும் கையெழுத்திட்டுள்ளார்.பட ஷூட்டிங்கில் முத்தமிடும் சீனில் தொடர்ந்து ரீ டேக் வாங்கயுள்ளனர்.கிட்டத்தட்ட 50 முறை தொடர்ந்து முத்தம் கொடுத்துள்ளார் வேறுவழியில்லாமல்.இதனால் சஞ்சனா தற்கொலை முடிவு வரைக்கும் சென்றாராம்.அவருடைய அம்மா தான் இவரை சமாதானம் செய்துள்ளார்.

Comments