சர்கார் படத்தின் முக்கியமான காட்சி இதுதானாம் ? ரகசியத்தை வெளியிட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ?

சினமா செய்திகள்

சர்கார் படத்தின் முக்கியமான காட்சி இதுதானாம் ? ரகசியத்தை வெளியிட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ?


  • தீபாவளி விருந்தாக வரவிருக்கும் தளபதி விஜய் நடித்த சர்கார் படம் உங்கள் அனைவருக்குமே தெரியும்.தற்போது சர்கார் படத்தின் முக்கியமான செய்தியை படத்தில் நடித்த தளபதி ரசிகர்மன்ற தலைவர் ECR சரவணன் தெரிவித்துள்ளார்.


  • அதாவது சர்கார் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த அணைத்து மாவட்ட தலைவர்களும் நடித்துள்ளார்களாம்.அதிலும் காஞ்சிபுரம் ரசிகர் மன்ற தலைவர் ECR சரவணன் கூறும்போது.


  • படத்தில் அரசியல் சம்பத்தப்பட்ட ஒரு கட்சியில்தான் இவர்கள் அனைவருமே நடித்துள்ளார்களாம்.அந்த காட்சியை பார்க்கும் விஜய் ரசிகர் அனைவருக்குமே உடம்பே சிலிர்க்கும் அளவுக்கு இருக்குமாம்.ஏற்கனவே சென்சார் அதிகாரிகள் சர்கார் படத்தை பாராட்டியது அனைவருக்குமே தெரியும்.

Comments