சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீட்டாக வரவிருக்கும் படம்.
சர்கார் இசை வெளியீடு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் வைத்து
நடை பெறவிருக்கிறது.ஏற்கனவே படத்தின் சிங்கிள் ட்ராக் சிம்டான்கரன் பாடல் செம்ம ஹிட் ஆகியுள்ளது.தற்போது சர்கார் படத்தின் இசை வெளியீடு சன் தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் 2 நாளு மணிக்கு நேரடி ஒளிபரப்பு
Comments
Post a Comment