சர்கார் படத்தின் ஒரு விரல் புரட்சியே பாடல் செம்ம ?

சர்கார் படத்தின் ஒரு விரல் புரட்சியே பாடல் செம்ம ?

  • சர்கார் படத்தின் இரண்டாவது பாடல் ஒரு விரல் புரட்சியே என தொடங்கும் படால் இன்று மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.வெளிவந்து ஒரு மணி நேரத்திலேயே மூன்று லட்சம் பார்வையாளரை தொட்டு சாதனை படைத்துள்ளது.மேலும் தளபதி விஜய்க்கு பெருமை சேர்க்கும் வகையில்.பாடல் மிகவும் புரட்சிகரமாக உள்ளது.

Comments