Skip to main content
இன்று 07/10/2018 RED ALERT மிகவும் ஜாக்கிரதையா இருங்க ?
இன்று 07/10/2018 RED ALERT மிகவும் ஜாக்கிரதையா இருங்க ?
- இன்று 07/10/2018 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரெட் அலர்ட் கொடுத்துரிக்கிறார்கள.காரணம் மிகவும் அதிகமான காற்றும் மழையும் பெய்யும்.மற்றும் நிலச்சரிவு ஏற்படும்.கடலோர மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்படும்.அதனால் ரெட் அலெர்ட் கொடுத்திருக்கிறார்கள்.எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையா இருங்கள்.உங்களுக்கு தேவையான உணவு பொருள்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment