Skip to main content
10 கோடி நஷ்டம் அடைந்த சிவகர்த்திகேயனின் சீமராஜா ?
10 கோடி நஷ்டம் அடைந்த சிவகர்த்திகேயனின் சீமராஜா ?
- சீமராஜா சிவகர்த்திகேயன் நடிப்பில் பயங்கர எதிர்பார்ப்பில் வெளியான படம் .இந்த படத்தை டைரக்டர் பொன்ராம் இயக்கியுருந்தார்.ஏற்கனவே இவர் இயக்கிய வருத்தபடாத வாலிபர் சங்கம் ,ரஜினிமுருகன் ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரியும்.அந்த வகையில் இவரின் மூன்றாவது திரைப்படமான சீமராஜா அதுவும் சிவகார்த்திகேயனுடன் இணைவதால் பயங்கர எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது .
சீமரஜாவில் சிவாவுக்கு ஜோடியாக சமந்தா வேற முதல் முறையாக ஜோடி சேர்ந்ததார்.ஆனால் படம் எதிர்பார்ப்புக்கு மாறாக எதிர்மறை விமர்சனத்தை சந்தித்தது.இதன் விளைவாக படமும் சுமாராக இருந்ததால்.வசூல் ரீதியாக படம் பின்னடைவை சந்தித்தது.தற்போது சீமராஜா திரைபடம் ரூபாய் 10 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.இனிமேலாவது சிவகார்த்திகேயன் ஒரே விதமாக நடிக்காமல் வேறு முயற்சியை ட்ரை பண்ணலாம்.
Comments
Post a Comment