சற்றுமுன் சர்கார் நவம்பர் 2 ஆம் தேதியே வெளியீடு ரசிகர்கள் உற்சாகம் ?

  • சற்றுமுன் சர்கார் நவம்பர் 2 ஆம் தேதியே வெளியீடு ரசிகர்கள் உற்சாகம் ?


  •  உலகமே ஆர்வத்தோடு எதிபார்க்கும் ஒரு படம் என்றல் அது தளபதி விஜயின் சர்கார் படம் தான்.சர்கார் படத்தை
  •  ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
  • ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்
  • .சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.சர்கார் படத்தின் டீசர் வெளியாகி உலக சாதனை புரிந்தது அனைவருக்கும் தெரியும்.தற்போது படம் தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.



  • ஸ்ரீதர் பிள்ளை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சர்கார் திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்றும்.
    தொடர் விடுமுறைகரானமாக சர்கார் சோலோ ரிலீஸ் ஆகும் என்றும் இதனால் வசூல் ரீதியாக உலகமெங்கும் பல சாதனை புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர்.என்ன ரசிகர்களே சர்கார் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ரெடியா ?


    Comments