சர்கார் சென்சார் யு / ஏ சான்றிதழ் பெற்றது நவம்பர் 6 தீபாவளி முதல் சர்கார் ஆட்சி ஆரம்பம் ? இப்படி ஒரு படமா சென்சார் அதிகாரிகள் பாராட்டு ?

சர்கார் சென்சார் யு / ஏ சான்றிதழ் பெற்றது நவம்பர் 6 தீபாவளி முதல் சர்கார் ஆட்சி ஆரம்பம் ?



  • உலகமே மிகவும் ஆர்வத்தோடு எதிபார்க்கும் ஒரு படம் என்றால் அது நம்ம தளபதி விஜயின் சர்க்கார் தான் .தற்போது சர்கார் திரைப்படம் தனிக்கைகுளுவால் சென்சார் செய்யப்பட்டுவிட்டது.அதுமட்டுமல்ல சர்கார்க்கு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

  • மேலும் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படம் மிகவும் பிரமானதாக இருப்பதாகவும்.விஜய் நடிப்பில் வேறொரு பரிமாணத்தை காட்டியுள்ளதாகவும். தெரிவித்துள்ளார்கள்.தற்போது தமிழ்நாட்டுக்கே மிகவும்  தேவையான படமாக சர்கார் இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.என்ன தளபதி ரசிகர்களே இதை பார்த்தவுடனே சர்கார் கொண்டாட்டத்திற்கு ரெடியாகிவிடீர்களா.அப்படி என்றால் நவம்பர் 6 தளபதி விஜயின் சர்கார் தீபாவளி தான்.போடுங்க வெடிய?


Comments