தமிழ் சினிமா சினமா செய்திகள்

- சர்கார் ரோகினி தியேட்டரில் 96 காட்சி போடமுடிவு கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் ?
- தளபதி விஜயின் சர்கார் உலகமே மிகவும் எதிர்பார்க்கும் ஒரு படம்.தற்போது அந்த படத்தின் கதை பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்து தீபாவளிக்கு வெளிவரயிருக்கிறது.

- தற்போது சர்க்காரை மேலும் கொண்டாடும் வகையில் பல திரைஅரங்குகள் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் சென்னையின் பிரபல திரைஅரங்கமான ரோகினி காம்ப்ளக்ஸ்.
சர்கார் திரைபடத்தை இரண்டு நாட்களுக்கு 96 காட்சி போட முடிவு செய்துள்ளது.இதை கேள்விப்பட்ட தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.எப்படி பார்த்தாலும் சர்கார் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிப்பது உறுதி என்று தெரிகிறது.
Comments
Post a Comment