Skip to main content
சர்கார் படத்தில் விஜயின் பெயர் இதுதானாம் செம்ம ?
சர்கார் படத்தில் விஜயின் பெயர் இதுதானாம் செம்ம ?
- அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் என்றால் அது தளபதி விஜயின் சர்கார் தான்.படத்தின் டீசர் நாளை 19ம் தேதி 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில்.தற்போது சர்கார் படத்தில் விஜயின் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது.
சர்காரில் விஜயின் பெயர் சுந்தர் என்று தெரியவந்துள்ளது.மேலும் படத்தின் தலைப்பு வில்லாதி வில்லன் எண்டு முதலில் வைக்கலாம் என்று படக்குழு யோசித்தனராம்.கடைசியில் சர்கார் என பெயர் வைத்துள்ளனர்.விஜயின் கதாபாத்திரம் வில்லத்தனம் கலந்த கதாநாயகன் வேடமாம்.என்ன தளபதி நண்பர்களே சர்கார் தீபாவளி கொண்டாட ரெடியா ?
Comments
Post a Comment