வைரமுத்து அந்த இடத்தில தான் பார்பாரா அவரின் மனைவியின் உத்தரவு ?

வைரமுத்து அந்த இடத்தில தான் பார்பாரா அவரின் மனைவியின் உத்தரவு ?
  • கவிஞர் வைரமுத்துவின் மேல் பாலியல் புகார் கூறிய பிண்ணனி பாடகி சின்மயி.தற்போது மேலும் ஒரு புகாரை தெரிவித்துள்ளார்.அதாவது வைரமுத்து நடத்தும் பெண்கள் விடுதியில் தங்கிய இலங்கையை சேர்ந்த பெண்.அங்கு நடந்த பதிவை தெரிவித்துள்ளார்.அதாவது வைரமுத்து விடுதிக்கு வருவதை முன் கூட்டியே அவர் மனைவி தெரிவிப்பார் என்றும்.மேலும் பெண்கள் யாரும் ரூமை விட்டு வெளியே வரகூடாதுன்னும்.அப்படி வந்தால் சுடிதார் மேல் சால் லை வைத்து மூடித்தான் வரவேண்டும் என சொல்வாராம்.அது எப்படி தன் கணவன் வைரமுத்து பெண்கள் மார்பகத்தை மட்டும் தான் பார்ப்பார் என்று அவருக்கு தெரியும் .என்ன ஒரு கேவலமான ஜென்மம்.என தன பதிவில் அந்த பெண் கூறியுள்ளார்.

Comments