ராஜா ராணி செம்பாவும் சஞ்சீவும் காதலிக்கராங்கலாம் ?

           ராஜா ராணி செம்பாவும் சஞ்சீவும்        காதலிக்கராங்கலாம் ?


  • ராஜா ராணி படம் இல்லங்க விஜய் டிவி நாடகம்.
    அதில் வரும் நாயகி செம்பா நிஜப்பெயர் ஆல்யா மானசா அவரும் நாடகத்தில் வரும் நாயகன் சஞ்சீவும் நாடகத்தில் கணவன் மனைவியா நடித்து வருகின்றனர்.
    தற்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாகவும் சீக்கிரமே கல்யாணம் செய்ய போவதாகவும் சொல்கின்றனர்.தற்போது ஆல்யா மானசா அவர்கள் ரெண்டு பேரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

Comments