செங்கல்பட்டு ஏரியாவில் அதிக விலைக்கு போன படம் தலயா ? தளபதியா ?

செங்கல்பட்டு ஏரியாவில் அதிக விலைக்கு போன படம் தலயா ? தளபதியா ?

  1. அஜித் விஜய் படம் என்றாலே ஒரே போட்டிதான்.
  2. தற்போது விஜயின் சர்கார் அஜித்தின் விசுவாசம் படம் தான் பயங்கர எதிர்பார்ப்பில் உள்ளது.
  3. அதிலும் யாருடைய படம் அதிக விலைக்கு போனது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
  4. செங்கல்பட்டு ஏரியாவில் அஜித்தின் விஸ்வாசம் படம் 12 கோடிக்கு விலை போயுள்ளது.
  5. விஜயின் சர்கார் படம் 15 கோடிக்கு விலை போயுள்ளது.
  6. இந்த வருடம் அஜித்தை விட தளபதி விஜய்யின் சர்கார் படம் தான் அதிக விலைக்கு பொய் செம்ம மாஸ்   காட்டிஉள்ளது.
  7. அப்படி என்றல் இந்த தீபாவளி ரசிகர்களுக்கு சர்கார் தீபாவளி தான்.

Comments