Skip to main content
சர்காரிலும் தொடரும் கத்தி படத்தின் செண்டிமெண்ட் ???
சர்காரிலும் தொடரும் கத்தி படத்தின் செண்டிமெண்ட் ???
TAMILCINEMA
- விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும் தீபாவளி வெளியீடாய் வரவிருக்கும் திரைப்படம் சர்கார்.ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில்.மற்றும் ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது.2014 தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கத்தி.கத்தி தீபாவளிக்கு வெளியானது.சர்க்காரும் தீபாவளி வெளியீடாய் வரவுள்ளது.அதை விட மேலாக கத்தி டீசர் அக்டோபர் 18 வெளியானது.தற்போது சர்கார் டீசர் அக்டோபர் 19 ம் தேதி வெளியாகவுள்ளது.ரசிகர்கள் சர்கார் டீசரை பார்க்க மிகவும் ஆர்வத்தோடு உள்ளனர்.
Comments
Post a Comment