கமல் கட்சியில் நடிகர் விஜய்க்கு இடம் ரெடியா இருக்காம் ?
கமல் கட்சி ஆரம்பித்தது எல்லாருக்கும் தெரியும்.தற்போது தமிழ்நாட்டின் மிகபெரிய சூடான செய்தி என்னவென்றால் தளபதி விஜய் சர்கார் இசை வெளியீட்டில் பேசிய அரசியல் வசனம் அவரை இன்னமும் பிரபலமாக்கியுள்ளது.எல்லா டிவி சேனல் மற்றும் பேப்பர் அனைத்திலும் விஜயின் அரசியல் வசனத்தை பற்றிதான் பேசுகின்றனர்.தற்போது நடிகர் கமலும் விஜயை பற்றி பேசியுள்ளார்.அதில் தமிழ்நாட்டில் யாருவேனமலும் கட்சி ஆரம்பிக்கலாம்.அதிலும் தம்பி விஜய் என் கட்சிக்கு வந்தால் அவருக்குன்னு ஒரு இடம் ரெடியா இருக்கு அன்றும் அவர் எப்ப வேணுமானாலும் என் கட்சியில் சேரலாம் என்றும் கூறியுள்ளார்.பொறுத்திருந்து பாப்போம் தளபதி விஜயின் முடிவு என்னவென்று.
Comments
Post a Comment