வெளியானது சர்கார் படத்தின் ரன்டைம்?


வெளியானது சர்கார் படத்தின் ரன்டைம்?
  • பல சர்ச்சைகளுக்கு அடுத்து சர்க்கார் தீபாவளி ரிலீஸ்க்கு ரெடியாகிவிட்டது.ஏற்கனவே படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்தது எல்லோருக்கும் தெரியும்.தற்போது சர்கார் படத்தின் ரன்டைம் வெளியாகி உள்ளது.அதாவது சர்கார் திரைப்படம் 164 நிமிடங்கள் முழு அளவு அப்படி என்றால் 2 மணிநேரம் 34 நிமிடம் படம் ஓடக்கூடியது ஆகும்.

Comments