சர்கார் ஹிந்தி ரைட்ஸ் இத்தனை கோடியா சூப்பர்ஸ்டார் கூட இதை செய்யவில்லை ?


சர்கார் ஹிந்தி ரைட்ஸ் இத்தனை கோடியா சூப்பர்ஸ்டார் கூட இதை செய்யவில்லை ?


  • சர்கார் படம் தீபாவளிக்கு திரையில் வரும்முன்னே பல சாதனைகள் செஞ்சிரும் போல.சமீபத்தில் சர்கார் இசை வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.யூடூப்பில் சர்கார் அனைத்து ஆடியோவும் 5 மில்லியன் பார்வையாளர்களை தண்டி சாதனை செய்துள்ளது.

    தற்போது சர்கார் படத்தின் ஹிந்தி வெளியீடு உரிமை 24 கோடிக்கு விற்பனையாகி மாபெரும் சாதனை செய்துள்ளது.விஜயின் மெர்சல் படம் கூட ஹிந்தியில் 11.8 கோடிக்கு தான் விற்பனை ஆகியுள்ளது.மேலும் தமிழநாட்டில் 80 கோடிக்கும்.உலகம் முழுவதும் 130 கோடிக்கு மேல் விற்பனையாகி மாபெரும் சாதனை செய்துள்ளது சர்கார் படம்.இதன் மூலம் விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர்.அப்படி என்றால் இந்த தீபாவளி சர்கார் தீபாவளிதான்.பொறுத்திருந்து பாப்போம்.

Comments