Skip to main content
சர்கார் டீசரின் புது போட்டோ வெளியானது செம்ம மாஸ் தளபதி விஜய் ?
சர்கார் டீசரின் புது போட்டோ வெளியானது செம்ம மாஸ் தளபதி விஜய் ?
- உலகமே மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் ஒரு விசயம் தளபதி விஜயின் சர்கார் படத்தின் டீசரைதான்.நாளை மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் விஜய் ஸ்டில் ஒன்று வெளிவந்துள்ளது.தளபதி விஜய் சிகப்பு சட்டையில் சும்மா செம்ம மாஸ் ஆக இருக்கிறார்.சர்கார் டீசர் வெளிவந்தால் பழைய யூ டியூப் ரெகார்ட் எல்லாம் முறியடிக்க படுவதில் எந்த சந்தேகமும் இல்லை.என்ன சரியா நண்பர்களே.
Comments
Post a Comment