சர்கார் டீசர் யூ டியூப்பே மிரண்டு போன அதிசயம் கெத்து காட்டிய தளபதி ரசிகர்கள் ?

சர்கார் டீசர் யூ டியூப்பே மிரண்டு போன அதிசயம் கெத்து  காட்டிய தளபதி ரசிகர்கள்?


  1. சர்கார் டீசர் எப்ப வரும்\? எப்ப வரும்முன்னு எல்லா தளபதி ரசிகர்களும் ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில்.இன்று மாலை 6 மணிக்கு சர்கார் டீசர் வெளியானது.வெளியான பத்தே நிமிடத்தில் 10 பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.அதுமட்டும் இல்லாமல் லைக் பட்டனே கேங் ஆகியுள்ளது.சர்கார் டீசரால்  யூ டியூப்பே மிரண்டு போன அதிசயம் இன்று தளபதி ரசிகர்களால் நடந்தது.தற்போது வரையுளும் சர்கார் படத்தின் டீசரை 5 மணி நேரத்தில் 45 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 10 லட்சம் லைக்ஸ்யை அள்ளியுள்ளது.இதன் மூலம் விஜயின் சாதனையை விஜயால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது .

Comments