நடிகை லைலா என்றால் எல்லாருக்கும் ஞாபகம் வருவது அவருடைய கன்னக்குழி அழகுதான்.தமிழ் சினிமா ரசிகர்கள் பல பேரின் இதயத்தை கட்டி போட்டது என்று சொல்லலாம்.அஜித்,சூர்யா,விக்ரம்,விஜயகாந்த்,என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.தற்போது அவர் சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று சென்னையில் நடந்த விழாவுக்கு நடிகை லைலா வந்திருந்தார்.
அவருடன் நடிகர் நகுல் செல்பி எடுத்துக்கொண்டு அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கல்யாணம் ஆகி ஒருவருடத்தில் கிழவியாகும் நடிகைகள் மத்தியில் லைலா இன்னமும் முன்பைவிட பளபளப்பு மெருகேறி காணப்படுகிறார்.
Comments
Post a Comment