நான்கு வருடங்களாக பாலியல் கொடுமைக்கு ஆளான தெறி பட நடிகை ?

நான்கு வருடங்களாக பாலியல் கொடுமைக்கு ஆளான தெறி பட நடிகை ?
நடிகை சுனைனா  அனைவருக்கும் தெரியும்.

  • காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.விஜயின்  தெறி படத்தில் கூட விஜயுடன் சேர்ந்து நடித்தார்.


  • தற்போது நடந்து கொண்டிருக்கும் ME TOO வால்.சுனைனாவுக்கு நடந்த பாலியல் கொடுமையை அவரே உலகுக்கு தெரிவித்துள்ளார்.அதாவது சுனைனா பள்ளியில் படிக்கும்போது.



  • ஆட்டோவில் தான் பள்ளிக்கு செல்வாராம்.அப்படி போகும்போது ஆட்டோவின் முன்புறம் டிரைவர் அருகில் அமர்ந்து செல்வாராம்.அப்போது டிரைவர் சுனைனா வுக்கு பல வந்தால் இடங்களில் தொட்டு தடவி பாலியில்ரீதியாக துன்புரித்துள்ளார்.இந்த நிகழ்வை தன்  அம்மா மற்றும் பள்ளிகூடத்தில் சொல்ல பயந்துபோய் நன்கு வருடங்களாக இந்த பாலியல் வேதனையை அனுபவித்துள்ளார் நடிகை சுனைனா.



  • இதற்கெல்லாம் ஒரே வழி பெண்கள் யாருக்காகவும் பயபடாமல்.தனக்கு எதாவது தொந்தரவு வந்தால் உடனே உங்கள் வீட்டில் அல்லது காவல் நிலையத்தில் தெரியபடுத்துங்கள்.அப்போதுதான் இதுபோல் நிகழ்ச்சி இனிமேல் நடைபெறாது.பெண்களே தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்.

Comments