கவர்ச்சி போட்டோசூட் நடத்திய நிவேதா பெத்துராஜ் ?

சினமா செய்திகள்

கவர்ச்சி போட்டோசூட் நடத்திய நிவேதா பெத்துராஜ் ?

  • தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ் நம்ம எல்லாருக்கும் தெரியும் ஒருநாள் ஒருகூத்து படத்தில் அறிமுகமாகி தற்போது வெளிவந்த ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் வரை நடித்து வந்த நிவேதா. தற்போது கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அதற்காக போட்டோ சூட் நடத்திள்ளார்.



  • அதில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார் என்றே சொல்லலாம்.நீங்களே அந்த புகைப்படங்களை பார்த்து உங்கள் கருத்தை தெரியப்படுத்தவும் .


Comments