ரஜினியுடன் நடிப்பதால் தன் கனவு நிறைவேறியது என்று சொன்ன த்ரிஷா ?

ரஜினியுடன் நடிப்பதால் தன் கனவு நிறைவேறியது என்று சொன்ன த்ரிஷா ?



.தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடமாக கதாநாயகியாக இருப்பவர் த்ரிஷா.அவர் விஜய், அஜித், கமல், விக்ரம், சூரியா, சிம்பு, தனுஷ் என எல்லா ஹீரோக்களுடனும் நடித்து முடித்துவிட்டார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மட்டும் இன்னும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த ஏக்கத்தை த்ரிஷா அவர்கள் பல பேட்டியில் கூறியிருக்கிறார்.தற்போது அந்த கனவு பேட்ட படம் மூலம் நிறைவேறியுள்ளது என சொல்கிறார்.காரணம் பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக த்ரிஷா அவர்கள் நடித்துள்ளார்.அதனால் த்ரிஷாவின் வாழ்நாள் கனவு நிறைவேறிருச்சாம்.

Comments