சினமா செய்திகள்
சர்கார் படத்தின் சுவாரசியமான தகவல்கள்? படம் பார்த்தே ஆகவேண்டும் ?
- சினிமா ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது சர்கார் தான்.
சர்கார் படத்தில் தளபதி விஜய் அவர்கள் CEO என்ற ரோலில் வருகிறார்.
கிட்டத்தட்ட நம்ம கூகுள் சுந்தர்பிச்சை அவர்களின் ரோல் மாடல் என்று சொல்லலாம்.
சர்கார் படத்தில் விஜய் அவர்கள் ஓட்டு போடுவதற்க்காக வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிறக்கு வருகிறார்.
வந்த இடத்தில் விஜய்யின் ஓட்டை வேறு நபர்கள் கள்ளஓட்டு போடுகின்றனர்.
அதற்கடுத்து தளபதி விஜய் அவர்கள் எடுக்கும் அவதாரம் தான் நம்ம சர்கார்.
இதை விட மேலாக படத்தில் முக்கியமான காட்சி ஒன்றில் படத்தின் இயக்குனர் முருகதாஸ் நடித்துள்ளார்.
மேலும் படத்தில் தளபதி விஜய் அவர்கள் கிளைமாக்ஸ்சில் முதலமைச்சர் ஆவதுபோல் ஒரு காட்சி உள்ளது.
கண்டிப்பா இந்த தீபாவளி தளபதி விஜய்யின் சர்கார் தீபாவளிதான் வாசகர்களே நீங்களும் சர்கார் தீபாவளியை கொண்டாட ரெடியா.......................................
No cm
ReplyDelete