சர்கார் சர்ச்சை விஜய்தான் டார்கெட்? சினிமாவைவிட்டு விலகபோறேன் முருகதாஸ் பேட்டி ?


சர்கார் சர்ச்சை விஜய்தான் டார்கெட்? சினிமாவை விட்டு விலகபோறேன் முருகதாஸ் பேட்டி ?
  • சர்கார் படத்தின் கதை சர்ச்சை விவகாரம் அனைவருக்குமே தெரியும்.தற்போது படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் பேட்டியின்போது.இந்த பிரச்சனை எனக்கு மட்டும் வந்ததாக தெரியவில்லை முழுக்க முழுக்க விஜய் சார்ரை டார்கெட் பண்ணிதான் இந்த பிரச்சனை வருகிறது.


    ஏனென்றால் விஜய் சார் படம் வந்தாலே சில கூட்டம் வேணுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்.மெர்சல் படத்தின் போது கூட அந்தப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனை செய்தார்கள்.தற்போது சர்கார் ரிலீஸ் நேரத்தில் பிரச்னையை கொண்டுவந்திருகிறார்கள்.விஜய் சார் கிட்ட நேரடியாக மோதமுடியாதுல.


    காரணம் ஒரு வீட்டை தாக்க வேண்டுமென்றால் முதலில் வீக்கான கண்ணாடி,ஜன்னலை உடைப்பர்களே அந்த மாதிரித்தான்.தற்போது என்னிடம் இருந்து கதை பிரச்சனயை கொண்டுவந்திருக்கிறார்கள்.இதனை பார்க்கும்போது சினிமாவையே விட்டு விலகிவிடும் எண்ணம் வருகிறது.என்று சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.எப்படி என்றாலும் விஜய் அவர்களின் சர்கார் தீபாவளி ஆட்டிப்படைப்பது உறுதி என்று தெரிகிறது.


Comments