நான் பேசி சர்கார் படம் ஓடணுமா தமிழிசை ? இதோ வந்துட்டாங்கள ?



 நான் பேசி சர்கார் படம் ஓடணுமா                 தமிழிசை ? இதோ வந்துட்டாங்கள ?
  •  விஜய் அவர்கள் சர்கார் இசை வெளியீட்டில் பேசியதில் இருந்தே தமிழ்நாடு மொத்தமும் இப்பொது அவரை பத்திதான் ஒரே பேச்சு .சமீபத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களிடம்.விஜய் அவர்களின் அரசியல் பேச்சை பற்றி கருத்து கேட்டதுக்கு.என்ன ஆளைவிற்றுங்கப்பா? நான் ஏதாவது பேசி அது படத்துக்கு இலவச விளம்பரம் ஆச்சுனா அதுவேற என்று கூறியிருக்கிறார்.இருக்காதா பின்ன மெர்சல் படம் இன்னமும் அவங்க நியாபகத்தில் இருக்கு போல.

Comments