Skip to main content
லண்டனில் தன் மகளுடன் உணவருந்தும் விஜய் வைரல் புகைப்படம் ?
லண்டனில் தன் மகளுடன் உணவருந்தும் விஜய் வைரல் புகைப்படம்???
- சமீபத்தில் மிகவும் வைரல் தளபதி விஜய் அவர்கள் மட்டும் தான்.அதுவும் சர்கார் இசை வெளியீட்டில் அவர் பேசியதில் இருந்தே அவரை பற்றிதான் அனைவரும் பேசுகிறார்கள்.தற்போது விஜய் லண்டனில் தன் மகளுடன் உணவருந்தும் புகைப்படம் மிகவும் வைரல் ஆகியுள்ளது.அவர் நடித்துள்ள சர்கார் தீபாவளி வெளியீடுக்காக ரெடி ஆகியுள்ளது.தற்போது விஜய் அவர்கள் லண்டனில் விடுமுறைக்காக சென்றுள்ளார்.
Comments
Post a Comment