உங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா ? சின்னவீடு விவகாரம் ? சர்கார் முருகதாஸ் கேள்வி ?


உங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா ?சர்கார் விவகாரம் ?முருகதாஸ் பதில் ?

  • சர்கார் படத்தின் கதை பிரச்சனை அனைவருக்கும் தெரியும் தற்போது இயக்குனர் முருகதாஸ் சர்கார் படத்தின் கதை பிரச்சனைக்கு பதிலளித்துள்ளார்.அதில் பாக்யராஜை அவர் எடுத்த சின்ன வீடு படத்தின் கதையும்  கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதியும் ஒன்றுதான்.இத்தனைக்கும் கோபுரங்கள் சாய்வதில்லை படம் வெளிவந்தபிறகுதான் சின்னவீடு படம் வந்தது.அப்படி என்றால் பாக்யராஜ்  கதை திருடனா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ? 

Comments