சினமா செய்திகள்
சர்கார் கதை என்னுடையது என கூறியவருக்கு முருகதாஸ் கொடுத்த செருப்படி பதில் ?

- சர்கார் விஜயின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக் கும் திரைப்படம்.தற்போது சர்கார் படத்தின் கதை என்னுடைய செங்கோல் படத்தின் கதைதான் என்று ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டனர்.
இதை பற்றி நாம் டைரக்டர் முருகதாஸ் அவர்களிடம் கேட்டதற்கு.என் படத்தின் கதையை அவர்கள் எப்படி தீர்மானிக்கமுடியும் என்றும்.மேலும் படம் எடுக்கும்போது விட்டுவிட்டு வெளியிடும்போது சொல்வது எவ்வளவு கேவலமான விசயம் என்று தெரியுமா?படத்தையே அவர்கள் பார்க்காமல் எப்படி என் கதை என்று அவர்கள் கூற முடியும்.ஓசியில படம் பார்பதற்க்கு இப்படி ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது.என்று முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment