Skip to main content
கீர்த்தி சுரேசை கலாய்த்த தளபதி விஜய் ???
கீர்த்தி சுரேசை கலாய்த்த தளபதி விஜய் ???
TAMIL CINEMA
- கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்து விட்டார் பைரவா மற்றும் சர்கார்.தற்போது கீர்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் சண்டகோழி 2 படம் திரைக்குவரப்போகிறது.அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கீர்த்தி அவர்களிடம் விஜய் அவர்களைப்பற்றி கேள்விகேட்கப்பட்டது.அதில் நீங்கள் விஜய் அவர்களை கலாய்துள்ளீர்களா என்று கேட்கப்பட்டது.அதற்கு கீர்த்தி சுரேஷ் ஐயோ நான் விஜய் அவர்களை பெரிய திரையில் பார்த்து மகிழ்ந்தவள்.நான் அவர்களை கலாய்ப்பேனா.விஜய் அவர்கள் தான் என்னை கலாய்த்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment