சினமா செய்திகள்
ராட்சசன் படத்தின் வில்லனின் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு? இவரா இவர் ?

- ராட்சசன் படம் தமிழ் சினிமாவையே நடுங்க வாய்த்த பயங்கர சைக்கோ த்ரில்லர் படம்.தற்போது அந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இதைக்கொண்டாடும் வகையில் நடந்த சச்செஸ் நிகழ்ச்சியில் படத்தின் வில்லன் ஆண்ட்ரூஸ் கலந்து கொண்டார்.
அவரின் பார்பதற்க்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர் போல் இருக்கும் இவரின் உண்மையான பெயர் சரவணன்.மேலும் இவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராம்.தமிழ் சினிமாவிற்கு மற்ருமொரு நல்ல நடிகர் கிடைத்து விட்டார்.

Comments
Post a Comment