உலக சாதனை படைத்த சர்கார்

           உலக சாதனை படைத்த சர்கார் ?

  • சர்கார் சுனாமி தமிழ்நாடை மட்டும் இல்லை உலக சினிமாவையே ஆட்டிப்படைத்துவிட்டது என்று சொல்லலாம்.சர்கார் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்து யூடுப் வலைத்தளத்தையே திக்கு முக்காடவைத்தது அனைவருக்கும் தெரியும்.தற்போது சர்கார் உலக சதானை படைத்துள்ளது.

                          https://youtu.be/3JLp7Vbt_2o

    அது என்னவென்று தெரியுமா ? ஹாலிவுட் திரைப்படங்களான தோர் ,அயன்மேன் ,கேப்டன் அமெரிக்கா,அவென்ஜர் , 36 மணிநேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்றது.ஆனால் சர்கார் வெளிவந்த 5 மணிநேரத்தில் 10 லைக்குகளை பெற்று உலக சாதனை பெற்றுள்ளது இதன் மூலம் சமூக வலைதளங்களின் கிங்க்மேகர் தளபதி விஜய்தான் என்று மறுபடியும் நிரூபித்துள்ளார்.




Comments