நான் CM ஆனால் தளபதி விஜய் பேச்சு ஆடிப்போன தலைவர்கள் ?

நான் CM ஆனால் தளபதி விஜய் பேச்சு ஆடிப்போன அரசியல் தலைவர்கள் ?

  1. சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜயின் பேச்சால்.ஆடிப்போன அரசியல் தலைவர்கள்.சமீபத்தில் சர்கார் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது அதில் தளபதி விஜய்யை நீங்கள் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்டனர்.அதற்க்கு விஜய் அவர்கள் நான் முதலமைச்சர் அனால் நடிக்க மாட்டேன் என்றும் மேலும் ஊழலை ஒழிப்பேன் என்றும் கூறியுள்ளார்.இதை கேள்வி பட்ட பல அரசியல் தலைவர்கள்.விஜய் இன்னும் கட்சியே ஆரம்பிக்கல இதுல முதலமைச்சர் பதவி வேற வேணுமா இவருக்கு என்று கூறியுள்ளனர்.இருந்தாலும் இந்த தடவை விஜய் அவர்கள் பேசும் பொது ஒரு தெளிவும்,புத்துணர்ச்சியும் இருந்தது.நம்ம கைல என்ன இருக்கு? எல்லாம் கடவுள் கையில தான்.............

Comments