விஜய் டிவி நடிகையின் இடுப்பை கிள்ளிய விஜய் ME TOO TRENDS?

 விஜய் டிவி நடிகையின் இடுப்பை கிள்ளிய விஜய் ME TOO TRENDS?
  • தற்போது தமிழ் சினிமாவில் டிரெண்டிங் பாத்தீங்கனா ? ME TOO தாங்க.இவ்வளவு நாள் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை வெளியில் சொல்லமால் இருந்த நடிகைகள் எல்லாரும்.தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை தைரியமாக வெளியில் சொல்லி வருகின்றனர்.தற்போது மேலும் ஒரு விஜய் டிவி தொகுப்பாளரான ஸ்ரீரஞ்சனி கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்தார்.அவரும் இரண்டு பேரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானராம்.

  • ஒரு தனியார் நிகழ்ச்சியில் கடம் கடம் உமசங்கரிடம் பேட்டி எடுக்கும் போது அவர் ஸ்ரீரஞ்சனியின் இடுப்பை பிடித்து கிள்ளிவிட்டாரம்.


  • அதற்கு அடுத்து விஜய் டிவியில்  கபாலி நடிகர் ஜான் விஜய் ஸ்ரீரஞ்சனியிடம் செல்பி முத்தம் கேட்டுள்ளார்.அதுமட்டும் இல்லாமல் அவரிடம் தொலைபேசியில் அடிக்கடி பேசி செக்ஸ் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று ஸ்ரீரஞ்சனி உலகுக்கு தெரிவித்துள்ளார்.



Comments