மதுரையில் சர்கார் ஒரு டிக்கெட்டின் விலை 1000 ரூபாய் கோர்ட்டுக்கு சென்ற வழக்கு ?

தமிழ் சினிமா செய்திகள்மதுரையில் சர்கார் ஒரு டிக்கெட்டின் விலை  1000 ரூபாய்  கோர்ட்டுக்கு சென்ற வழக்கு ?


  • ஒரு வழியாய் சர்கார் படம் பல தடைகளை தாண்டி தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் நிலையில்.தற்போது சர்கார் படத்தின் மீது மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.


  • அதாவது சர்கார் படத்தின் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக 1000 ரூபாய்க்கு மேல் விற்றுவருகிறார்கள்.இதனால் சர்கார் படம் மறுபடியும் பிரச்சனையில் சிக்கியுள்ளது.என்ன பிரச்சனை வந்தாளும் சர்கார் படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி அடையும் என்று தளபதி விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர் .

Comments