சரித்திரம் படைத்த சர்கார் சென்னையில் முதல் நாள் வசூல் 2.37 கோடி பிரம்மாண்டத்தின் உச்சகட்டம் ?

சர்கார் சென்னையில் முதல் நாள் வசூல் 2.37 கோடி பிரம்மாண்டத்தின் உச்சகட்டம் ?
  • சர்கார் திரைப்படம் நேற்று தீபாவளியன்று வெளிவந்து எல்லோரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.அது மட்டும் இல்லாமல் எல்லா திரையருங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.படத்தில் தளபதி விஜயின் நடிப்பு வேறலெவல்லா இருக்கிறது.தற்போது சென்னையின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.அதில் முதல் 10 இடங்களை பிடித்த படங்களின் விபரம் வெளிவந்துள்ளது.இதில் விஜயின் 4 படங்கள் உள்ளது.அது மட்டும் இல்லாமல் சென்னையில் முதல் நாள் வசூலில் சர்கார் திரைப்படம் 2.37 கோடிக்குமேல் வசூல் செய்து முதல் இடத்தில் சரித்திரம் படைத்துள்ளது.

Comments