விஜய் இல்லை ? எனக்கு சௌகர்யம் அஜித் சூரியா மாதவன் தான் ஜோதிகா பேட்டி ?


தமிழ் சினிமா செய்திகள் விஜய் இல்லை ?எனக்கு சௌகர்யம் அஜித் சூரியா மாதவன் தான் ஜோதிகா பேட்டி ?

  • நடிகர் விஜயின் புகழ் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவரை காயப்படுத்தவே சில பேர் இருக்கின்றனர்.அந்த வகையில் நடிகர் சூரியாவும் ஒருவர் என்று எல்லோருக்கும் தெரியும்.தற்போது அந்த லிஸ்ட்டில் சூரியாவின் மனைவி ஜோதிகாவும் இணைந்துள்ளார்.
    காற்றின் மொழி படத்தின் பேட்டியின் போது.ஜோதிகாவிடம் திரையில்  நடிக்கும் போது உங்களுக்கு சௌகர்யமான நடிகர் யார் என்று கேட்டனர்.அதற்க்கு
    ஜோதிகா அஜித்,சூரியா,மாதவன் தான் எனக்கு மிகவும் சௌகர்யமானவர்கள் என்று கூறியுள்ளார்.இவர் நடித்ததிலேயே விஜயின் குஷி மற்றும் திருமலை படம் தான் ஜோதிகாவிற்கு பேர் வாங்கி கொடுத்தது என்று உலகத்துக்கே தெரியும்.


    அதிலும் ஜோதிகாவின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என்றும் எல்லோரும் பேசி வந்தனர்.அப்படி இருக்கையில் இவரும் தளபதி விஜயை பற்றி கூறாதது விஜய் ரசிகர்களுக்கு வருத்தம் என்றும் மறு பக்கம் விஜயுடன் நடிப்பதற்கு பல பேர் தவம் இருப்பது அவர்களுக்கு தெரியும்.எல்லாம் நன்மைக்கே ....

Comments