இவர் சொன்னால் உடனே கல்யாணம் செஞ்சுக்க தயார்? பிரபல நடிகை பேட்டி ?
- நடிகை ஹன்சிகா மோத்வாணி ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.தமிழ் நடிகர்கள் விஜய்,தனுஷ்,சிம்பு,உள்ளிட்ட எல்லோருடனும் நடித்துள்ளார்.தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில்.
அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.அதில் எனக்கு போன வருடம் 18 பட வாய்ப்புகள் வந்தது.ஆனால் இனி நான் கிளாமர் ஆக நடிக்க விரும்பவில்லை.அதனால் 4 படங்களில் மட்டுமே நடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் கல்யாணம் பற்றிக்ககேட்டதுக்கு எனக்கு எல்லாமே என் அம்மாதான் அவர் சொன்னால் இப்ப கூட கல்யாணம் செய்துகொள்ள ரெடியா இருக்கேன் என்று அவர் கூறியுள்ளார்.சினிமா ரசிகர்களே ஹன்சிகா வேணும் என்றால் முதலில் அவங்க அம்மாவை காக்கா பிடித்து வச்சுக்கோங்க.

Comments
Post a Comment