தமிழ் சினிமா செய்திகள்
சர்கார் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த சிலநிமிடங்களில் விற்றுத்தீர்ந்து சாதனை படைத்தது?

- தளபதி விஜயின் சர்கார் படம் பல தடைகளை தாண்டி நவம்பர் 6 தீபாவளிக்கு வரப்போகிறது.தற்போது சர்கார் படத்தின் முன்பதிவு சற்றுமுன் தான் ஆரம்பித்துள்ளது.
அதாவது இன்று வெள்ளிகிழமையன்று காலையில் ஆரம்பித்த சர்கார் படத்தின் முன்பதிவு ஆரம்பித்த சிலநிமடங்களிலே முதல் 4 நாட்களுக்கு ஆன்லைன் புக்கிங் முழுவதும் விற்றுதீர்ந்து விட்டது.
இதனால் தளபதி ரசிகர்கள் மிகவும் சோர்ந்துபோயுள்ளனர். ஏற்கனவே ஆன்லைன் டிக்கட் 1000 ருபாய் வரைக்கும் விற்றது எல்லோருக்கும் தெரியும்எப்படி பார்த்தாலும் நம்ம சர்கார் 300 கோடி வசூல் சாதனை செய்வது உறுதி என்று தெரிகிறது.

Comments
Post a Comment