சர்கார் படத்தின் முதல் விமர்சனம் UAE ல் இருந்து 5/4 மெகாஹிட் உறுதி

சர்கார் படத்தின் முதல் விமர்சனம் UAE ல் இருந்து 5/4 மெகாஹிட் உறுதி ?

  • இதோவந்து விட்டது தளபதி விஜயின் சர்கார் படத்தின் முதல் விமர்சனம்.உலகமே ஆர்வதோடு எதிர்பார்க்கும் படம் என்றால் அது நம்ம விஜயின் சர்கார் தான்.தற்போது UAE ல் சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு அவரின் திரை விமர்சனத்தை கூறியிருக்கிறார்.அவர் படம் செம்ம மாஸ் ஆக இருப்பதாகவும் தளபதிக்கு தீபாவளி மெகாஹிட் படமாக சர்கார் இருக்குமென்றும்.சர்கார்க்கு 5/4 ஸ்டார் கொடுத்திருக்கிறார்.என்ன நண்பர்களே ரெடியா சர்கார் திரையில் பார்ப்பதற்கு .

Comments